சும்மா!! இருக்கீங்களா? நிற்கிறீங்களா?
Inspiration சும்மா!! இருக்கீங்களா? நிற்கிறீங்களா? பதினோராம் மணி வேளையிலும் அவன் போய் சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன? என்று கேட்டான். அதற்கு அவர்கள், ஒருவரும் எங்களுக்கு வேலையிடவில்லை என்றார்கள். அவன் அவர்களை…