நீ விடுதலையாகி பறந்திடு, வெற்றி சிறந்திடு

Inspiration நீ விடுதலையாகி பறந்திடு, வெற்றி சிறந்திடு கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலும் எங்களைக் கொண்டு, அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம். 2 கொரி 2:14 கிறிஸ்துவுக்குள் அன்பான வாலிபத்தம்பி, தங்கைகளே நம்மை…

Continue Readingநீ விடுதலையாகி பறந்திடு, வெற்றி சிறந்திடு

நான் வாழ மரித்தீரே, எனக்காக உயிர்த்தீரே……. உமக்காகவே வாழ்வேன்

Inspiration நான் வாழ மரித்தீரே, எனக்காக உயிர்த்தீரே….... உமக்காகவே வாழ்வேன் மரத்திலே தூக்கப்பட்ட எவனும் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறபடி கிறிஸ்து நமக்காக சாபமாகி, நியாயப்பிரமாணத்தின் சாபத்திற்கு நம்மை நீங்கலாக்கி மீட்டுக் கொண்டார். ஆபிரகாமுக்கு உண்டான ஆசீர்வாதம் கிறிஸ்து இயேசுவினால் புறஜாதிகளுக்கு வரும்படியாகவும்,…

Continue Readingநான் வாழ மரித்தீரே, எனக்காக உயிர்த்தீரே……. உமக்காகவே வாழ்வேன்

என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை

Inspiration என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை, நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறெருவர் இல்லையென்றும் அறிந்து கொள்வீர்கள். என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. யோவேல் 2:26,27.…

Continue Readingஎன் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை

என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை

Inspiration என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை, நான் இஸ்ரவேலின் நடுவில் இருக்கிறவரென்றும், நானே உங்கள் தேவனாகிய கர்த்தர், வேறெருவர் இல்லையென்றும் அறிந்து கொள்வீர்கள். என் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை. யோவேல் 2:26,27.…

Continue Readingஎன் ஜனங்கள் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போவதில்லை

இயேசுவே தேவனுடைய குமாரன் – நான் சாட்சி

Inspiration இயேசுவே தேவனுடைய குமாரன் – நான் சாட்சி அந்தபடியே நான் கண்டு, இவரே தேவனுடைய குமாரன் என்று சாட்சி கொடுத்து வருகிறேன். யோவான் 1:34 கிறிஸ்துவில் அன்பான வாலிபத்தம்பி, தங்கைகளே உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள். மாம்சத்தின்படி தாவீதின் சந்ததியில்…

Continue Readingஇயேசுவே தேவனுடைய குமாரன் – நான் சாட்சி

ஆசையாய்த் தொடர்ந்து ஓடு

Inspiration ஆசையாய்த் தொடர்ந்து ஓடு நான் அடைந்தாயிற்று அல்லது முற்றும் தேறினவனானேன் என்று எண்ணாமல், கிறிஸ்து இயேசுவினால் நான் எதற்காகப் பிடிக்கப்பட்டேனோ அதை நான் பிடித்துக்கொள்ளும்படி ஆசையாய்த் தொடருகிறேன்” பிலி 4:12. கிறிஸ்துவில் அன்பான வாலிபத்தம்பி தங்கைகளே, பந்தயப்பரிசாகிய பரலோகத்தை நோக்கி,…

Continue Readingஆசையாய்த் தொடர்ந்து ஓடு

உடனே அதை விரட்ட யோசியுங்கள்

Inspiration உடனே அதை விரட்ட யோசியுங்கள் நீங்கள் நியாப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல், கிருபைக்குக் கீழ்பட்டிருக்கிறபடியால் உங்களை மேற்கொள்ளமாட்டாது. ரோமர் 6:13.    கிறிஸ்துவில் அன்பான வாலிபதம்பி, தங்கைகளே, பாவத்தைப்  போக்கும் பலியாக சிலுவையில் நமக்காக பலியான இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். குளிர் தாங்க முடியாத…

Continue Readingஉடனே அதை விரட்ட யோசியுங்கள்

சும்மா!! இருக்கீங்களா? நிற்கிறீங்களா?

Inspiration சும்மா!! இருக்கீங்களா? நிற்கிறீங்களா? பதினோராம் மணி வேளையிலும் அவன் போய் சும்மா நிற்கிற வேறு சிலரைக் கண்டு நீங்கள் பகல் முழுவதும் இங்கே சும்மா நிற்கிறதென்ன? என்று கேட்டான். அதற்கு அவர்கள், ஒருவரும் எங்களுக்கு வேலையிடவில்லை என்றார்கள். அவன் அவர்களை…

Continue Readingசும்மா!! இருக்கீங்களா? நிற்கிறீங்களா?

எனது புதிய சிறந்த நண்பன்.

Inspiration HOME எனது புதிய சிறந்த நண்பன். கிறிஸ்துவில் அன்பான வாலிபத்தம்பி, தங்கைகளே, நம் ஒவ்வொருவருக்காக தன் உயிரையே கொடுத்த நல்ல நண்பனான நம் ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். ஒரு டட்ர்ய்ங் ரீஸிவர் படமும் அதன் பக்கத்தில் ஙஹ் சங்ஜ்…

Continue Readingஎனது புதிய சிறந்த நண்பன்.

உங்களுக்கான அடையாளம்—-அவன்(ள்) இப்பொழது ஜெபம் பண்ணுகிறான்(ள்)

Inspiration HOME உங்களுக்கான அடையாளம்----அவன்(ள்) இப்பொழது ஜெபம் பண்ணுகிறான்(ள்) கிறிஸ்துவில் அன்பான வாலிபத்தம்பி, தங்கைகளே, கிறிஸ்தவர்களின் மத்தியில் அதிகப் பிரபல்யமான ஒரு வார்த்தை என்னவென்றால் அது ஜெபம் தான் என்று உங்கள் அனைவருக்கும் நன்கு தெரியும். இன்று ஜெபம் செய்தீர்களா? என்ற…

Continue Readingஉங்களுக்கான அடையாளம்—-அவன்(ள்) இப்பொழது ஜெபம் பண்ணுகிறான்(ள்)