Promise of the month April 2025
Inspiration வீணான மனுஷனே வீணான மனுஷனே கிரியைகளில்லாத விசுவாசம் செத்ததென்று நீ அறிய வேண்டுமோ?. யாக்கோபு 2:20 ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வாழ்த்துக்கள். தேவனுடைய வார்த்தையின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். வீணான மனுஷனே என்று…