கழுதை கற்றுக் கொடுத்த பாடம்
Inspiration Children's Special ஹலோ குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா! ஒரு ஏழை சலவைத் தொழிலாளிக்கு ஒரு வயதான கழுதை இருந்தது. அவருக்கு வேலை பளு அதிகமாயிருந்த போது, அந்த கழுதை அவருக்கு மிகவும் உதவியாக இருந்தது. ஒரு நாள் தண்ணீருக்காக அவர் வெட்டியிருந்த…