கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்.
Inspiration எப்பிராயீமே! உன்னை நான் எப்படிக் கைவிடுவேன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் சகோதரிகளுக்கு என் அன்பின் வாழ்த்துக்கள். நாம் வாழ்கிற இந்த கடைசி நாட்களில் எல்லாவற்றிலும் நாம் கைவிடப்படுகிறதைக் கேள்விப்படுகிறோம். பெரிய பெரிய நிறுவனங்கள் வேலையாட்களை கைவிடுகிறது. பெரிய…