Promise of the month September 2024
Inspiration முந்தினதைப் பார்க்கிலும் பிந்தினது சிறந்தது... எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக் கொடுத்து, ஜனங்கள் திருப்தியடைந்தபின்பு, ருசி குறைந்ததைக் கொடுப்பான், நீரோ நல்ல ரசத்தை இது வரைக்கும் வைத்திருந்தீரே என்றான்.யோவான் 2:10யோவான் 2:10-ல் எந்த மனுஷனும் முன்பு நல்ல திராட்சரசத்தைக்…