நீ விடுதலையாகி பறந்திடு, வெற்றி சிறந்திடு
Inspiration Children's Special ஹலோ குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா! ஹேப்பி ஈஸ்டர், ரஷ்யா–உக்ரைன் போர்ன்னு நியூஸ் கேள்விப்பட்டீங்களா?, அங்கே கடவுளே இல்லைன்னு சொல்ற கம்யூனீஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஒரு அண்ணன் இருந்தாங்க. நம்ம கட்சி தானே ஆளும் கட்சின்னு துணிச்சலா போதைப் பொருட்களைக்…