Promise Of the Month November 2025
Inspiration ஜீவனாயிருக்கிறார் அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது. யோவான் 1:4ஆண்டவரும் உலக இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் உங்கள் அனைவருக்கும் அன்பின் வாழ்த்துக்கள்.நீங்களும் நானும் பின்பற்றுகிற தெய்வம், அவர் கல்லோ. மண்ணோ, மரமோ அல்ல அவர்…