நீ சிறந்தவன்(ள்). You are special
Inspiration HOME Children's Special ஹலோ குட்டீஸ் நல்லாயிருக்கீங்களா!,பிறக்கும்போதே கண்ணுத் தெரியாம பிறந்த ஒரு அண்ணனைப் பார்த்த சீஷர்கள், இயேசப்பாகிட்ட கேட்டாங்க, இவன் செஞ்ச பாவமா? இவன் அம்மா, அப்பா செஞ்ச பாவமா? யார் செய்த பாவம் இவன் இப்படிக் குருடனாய்…